குறள் முதற்குறிப்பு அகரவரிசை
மெய்யுணர்தல்
351
பொருளல்ல வற்றைப் பொருளென் றுணரு
மருளானா மாணாப் பிறப்பு.
பொய்யான ஒரு பொருளை மெய்ப்பொருள் என்று மயங்கி
நம்புகிறவனின் வாழ்க்கை சிறப்பாக அமையாது.