மெய்யுணர்தல்
355எப்பொரு ளெத்தன்மைத் தாயினு மப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு.

வெளித்தோற்றத்தைப்     பார்த்து    ஏமாந்து  விடாமல், அதுபற்றிய
உண்மையை உணர்வதுதான் அறிவுடைமையாகும்.