மெய்யுணர்தல்
356கற்றீண்டு மெய்ப்பொருள் கண்டார் தலைப்படுவர்
மற்றீண்டு வாரா நெறி.

துறவற   வாழ்வுக்குத்  தகுதியுடையவராகச்  செய்திடும் அனைத்தையும்
கற்று,   உண்மைப்   பொருள்  உணர்ந்து அதன்படி ஒழுகுபவர், மீண்டும்
இல்லற வாழ்க்கையை விரும்ப மாட்டார்கள்.