மெய்யுணர்தல்
358பிறப்பென்னும் பேதைமை நீங்கச் சிறப்பென்னுஞ்
செம்பொருள் காண்ப தறிவு.

அடுத்த பிறப்பு எனக் கூறப்படும் அறியாமையைப் போக்கித்  தெளிந்த
உண்மையை நிலைநாட்டுவதுதான் அறிவுடைமையாகும்.