துன்பங்கள் நம்மைச் சாராமல் இருக்க வேண்டுமானால்,அத்துன்பங்களுக்குக் காரணமானவற்றை உணர்ந்து அவற்றின் மீதுள்ளபற்றை விலக்கிக் கொள்ள வேண்டும்.