அவா அறுத்தல்
364தூஉய்மை யென்பது தவாவின்மை மற்றது
வாஅய்மை வேண்ட வரும்.

தூய்மை   என்பது    பேராசையற்ற   தன்மையாகும்.    அத்தூய்மை
வாய்மையை நாடுவோர்க்கே வாய்க்கும்.