அவா அறுத்தல்
367அவாவினை யாற்ற வறுப்பிற் றவாவினை
தான்வேண்டு மாற்றான் வரும்.

கெடாமல் வாழ்வதற்குரிய நிலை, ஒருவன்  விரும்புமாறு  வாய்ப்பதற்கு,
அவன் பேராசைக் குணத்தை முற்றிலும் ஒழித்தவனாக இருக்க வேண்டும்.