அவா அறுத்தல்
369இன்ப மிடையறா தீண்டு மவாவென்னுந்
துன்பத்துட் டுன்பங் கெடின்.

பெருந்துன்பம்   தரக்கூடிய   பேராசை  ஒழிந்தால்  வாழ்வில் இன்பம்
விடாமல் தொடரும்.