அவா அறுத்தல்
370ஆரா இயற்கை யவாநீப்பி னந்நிலையே
பேரா வியற்கை தரும்.

இயல்பாகவே  எழும்  அடங்காத  பேராசையை அகற்றி வாழும் நிலை,
நீங்காத இன்பத்தை இயல்பாகவே தரக்கூடியதாகும்.