ஊழ்
377வகுத்தான் வகுத்த வகையல்லாற் கோடி
தொகுத்தார்க்குத் துய்த்த லரிது.

வகுத்து முறைப்படுத்திய வாழ்க்கை நெறியை  ஒட்டி  நடக்கா விட்டால்
கோடிப்பொருள்   குவித்தாலும்,  அதன்  பயனை  அனுபவிப்பது என்பது
அரிதேயாகும்.