நுகர்வதற்குரியது எதுவுமில்லை என்ற உறுதியினால், தம்மைவருத்தக்கூடிய உணர்வுகள் வந்து வருத்தாமல் நீங்கிவிடுமானால் துறவறம்மேற்கொள்வர்.