ஊழ்
380ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று
சூழினுந் தான்முந் துறும்.

இயற்கை  நிலையை  மாற்றி மற்றொரு செயற்கை நிலையை அமைத்திட
முனைந்தாலும்,   இயற்கை  நிலையே  முதன்மையாக  வந்து    நிற்பதால்
அதைவிட வலிமையானவையாக வேறு எவை இருக்கின்றன?