இறைமாட்சி
381படைகுடி கூழமைச்சு நட்பர ணாறு
முடையா னரசரு ளேறு.

ஆற்றல்மிகு படை, அறிவார்ந்த குடிமக்கள், குறையா  வளம், குறையற்ற
அமைச்சு, முரிபடாத நட்பு, மோதியழிக்க முடியாத  அரண்  ஆகிய  ஆறு
சிறப்புகளும்   உடையதே  அரசுகளுக்கிடையே  ஆண்   சிங்கம் போன்ற
அரசாகும்.