இறைமாட்சி
382அஞ்சாமை யீகை யறிவூக்க மிந்நான்கும்
எஞ்சாமை வேந்தற் கியல்பு.

துணிவு, இரக்க சிந்தை,  அறிவாற்றல்,  உயர்ந்த  குறிக்கோளை எட்டும்
முயற்சி ஆகிய நான்கு பண்புகளும் அரசுக்குரிய தகுதிகளாகும்.