காலம் தாழ்த்தாத விரைவான நடவடிக்கைகளும், அறிவுடைமையும்,துணிவும் நாடாளுகின்றவர்களுக்குத் தேவையானவையும், நீங்காமல்நிலைத்திருக்க வேண்டியவையுமான பண்புகளாகும்.