இறைமாட்சி
384அறனிழுக்கா தல்லவை நீக்கி மறனிழுக்கா
மான முடைய தரசு.

அறநெறி   தவறாமலும், குற்றமேதும்   இழைக்காமலும்,  வீரத்துடனும்,
மானத்துடனும் ஆட்சி நடத்துபவர்களே சிறந்தவர்களாவார்கள்.