குறள் முதற்குறிப்பு அகரவரிசை
இறைமாட்சி
387
இன்சொலா லீத்தளிக்க வல்லாற்க்குத் தன்சொலாற்
றான்கண் டனைத்திவ் வுலகு.
வாக்கில் இனிமையும், பிறர்க்கு வழங்கிக் காத்திடும் தன்மையும்
கொண்டவர்க்கு இவ்வையகமே வசப்படும்.