இறைமாட்சி
388முறைசெய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்
கிறையென்று வைக்கப் படும்.

நீதிநெறியுடன் அரசு நடத்தி, மக்களைக் காப்பாற்றும் ஆட்சியாளன்தான்
மக்களுக்குத் தலைவன் எனப் போற்றப் படுவான்.