இறைமாட்சி
389செவிகைப்பச் சொற்பொறுக்கும் பண்புடை வேந்தன்
கவிகைக்கீழ்த் தங்கு முலகு.

காதைக்   குடையக்கூடிய  கடுஞ்சொற்களையும்  பொறுத்துக் கொள்கிற
பண்பாளரின் அரசுக்குத்தான் மக்களிடம் மதிப்பு இருக்கும்.