தூய்மையான நெஞ்சுடன் நடத்தும் அறவழி வாழ்க்கையில் வருகின்றபுகழால் ஏற்படுவதே இன்பமாகும். அதற்கு மாறான வழியில் வருவதுபுகழும் ஆகாது; இன்பமும் ஆகாது.