கல்வி
393கண்ணுடைய ரென்பவர் கற்றோர் முகத்திரண்டு
புண்ணுடையர் கல்லா தவர்.

கண்ணில்லாவிடினும் அவர் கற்றவராக இருப்பின் கண்ணுடையவராகவே
கருதப்படுவார். கல்லாதவருக்குக் கண்  இருப்பினும்  அது  புண்   என்றே
கருதப்படும்.