விருப்பு வெறுப்பற்றுத் தன்னலமின்றித் திகழ்கின்றவரைப் பின்பற்றிநடப்பவர்களுக்கு எப்போதுமே துன்பம் ஏற்படுவதில்லை.