அறன்வலியுறுத்தல்.
40செயற்பால தோரு மறனே யொருவற்
குயற்பால தோரும் பழி.

பழிக்கத்   தக்கவைகளைச்   செய்யாமல்   பாராட்டத்தக்க   அறவழிச்
செயல்களில் நாட்டம் கொள்வதே ஒருவர்க்குப் புகழ் சேர்க்கும்.