கல்வி
400கேடில் விழுச்செல்வங் கல்வி யொருவற்கு
மாடல்ல மற்றை யவை.

கல்வி   ஒன்றே   அழிவற்ற   செல்வமாகும். அதற்கொப்பான  சிறந்த
செல்வம் வேறு எதுவும் இல்லை.