கல்லாமை
406உளரென்னு மாத்திரைய ரல்லாற் பயவாக்
களரனையர் கல்லா தவர்.

கல்லாதவர்களைக்  களர்நிலத்துக்கு   ஒப்பிடுவதே    பொருத்தமானது.
காரணம் அவர்கள் வெறும் நடைப்பிணங்களாகவே கருதப்படுவார்கள்.