கல்லாமை
407நுண்மா ணுழைபுல மில்லா னெழில்நலம்
மண்மாண் புனைபாவை யற்று.

அழகான    தோற்றம்    மட்டுமே    இருந்து,  ஆழ்ந்து   தெளிந்த
அறிவில்லாமல்   இருப்பவர்கள், கண்ணைக்  கவரும் மண் பொம்மையைப்
போன்றவர்களாகவே மதிக்கப்படுவார்கள்.