குறள் முதற்குறிப்பு அகரவரிசை
கல்லாமை
409
மேல்பிறந்தா ராயினும் கல்லாதார் கீழ்ப்பிறந்துங்
கற்றா ரனைத்திலர் பாடு.
கற்றவர் என்ற பெருமை, உயர்ந்தவர் தாழ்ந்தவர் என்ற வேறுபாட்டைப்
போக்கிவிடும்.