இல்வாழ்க்கை
41இல்வாழ்வா னென்பா னியல்புடைய மூவர்க்கு
நல்லாற்றி னின்ற துணை.

பெற்றோர், வாழ்க்கைத்   துணை,   குழந்தைகள்   என  இயற்கையாக
அமைந்திடும்  மூவர்க்கும்  துணையாக   இருப்பது இல்லறம் நடத்துவோர்
கடமையாகும்.