கல்லாமை
410விலங்கொடு மக்க ளனைய ரிலங்குநூல்
கற்றாரோ டேனை யவர்.

மனிதர்களுக்கும் விலங்குகளுக்குமிடையே என்ன வேற்றுமையோ, அதே
அளவு  வேற்றுமை  அறிவு    நூல்களைப்    படித்தவர்களுக்கும்,  அந்த
நூல்களைப் படிக்காதவர்களுக்கும் இடையே உண்டு.