கேள்வி
414கற்றில னாயினுங் கேட்க வஃதொருவன்
ஒற்கத்துக்கு கூற்றாந் துணை.

நூல்களைக் கற்காவிட்டாலும், கற்றவரிடம் கேட்டுத் தெரிந்துகொண்டால்,
அது நடை தளர்ந்தவனுக்கு உதவிடும் ஊன்றுகோலைப் போலத் துணையாக
அமையும்.