குறள் முதற்குறிப்பு அகரவரிசை
கேள்வி
415
இழுக்க லுடையுழி யூற்றுகோ லற்றே
யொழுக்க முடையார்வாய்ச் சொல்.
வழுக்கு நிலத்தில் நடப்பதற்கு ஊன்றுகோல் உதவுவது போல் ஒழுக்கம்
உடையவர்களின் அறிவுரையானது உதவும்.