கேள்வி
418கேட்பினுங் கேளாத் தகையவே கேள்வியால்
தோட்கப் படாத செவி.

இயற்கையாகவே  கேட்கக்கூடிய   காதுகளாக   இருந்தாலும்   அவை
நல்லோர்  உரைகளைக்   கேட்க  மறுத்தால்  செவிட்டுக் காதுகள் என்றே
கூறப்படும்.