பற்றற்ற துறவிகட்கும், பசியால் வாடுவோர்க்கும், பாதுகாப்பற்றவர்க்கும்இல்லற வாழ்வு நடத்துவோர் துணையாக இருத்தல் வேண்டும்.