எந்தவொரு பொருள்குறித்து எவர் எதைச் சொன்னாலும், அதைஅப்படியே நம்பி ஏற்றுக் கொள்ளாமல் உண்மை எது என்பதை ஆராய்ந்துதெளிவதுதான் அறிவுடைமையாகும்.