நாம் சொல்ல வேண்டியவைகளை எளிய முறையில் கேட்போரின்இதயத்தில் பதியுமாறு சொல்லிப் பிறர் சொல்லும் நுட்பமானகருத்துகளையும் ஆராய்ந்து தெளிவதே அறிவுடைமையாகும்.