அறிவுடைமை
425உலகந் தழீஇய தொட்ப மலர்தலுங்
கூம்பலு மில்ல தறிவு.

உயர்ந்தோரே  உலகோர் எனப்படுவதால் அவர்களுடன் நட்பு கொண்டு
இன்பம்  துன்பம்  ஆகிய  இரண்டையும்  ஒரே  நிலையாகக்  கருதுவதே
அறிவுடைமையாகும்.