அறிவுடைமை
427அறிவுடையா ராவ தறிவா ரறிவிலா
ரஃதறி கல்லா தவர்.

ஒரு      விளைவுக்கு      எதிர்விளைவு       எப்படியிருக்குமென
அறிவுடையவர்கள்தான்   சிந்திப்பார்கள்;   அறிவில்லாதவர்கள்  சிந்திக்க
மாட்டார்கள்.