வாழ்ந்து மறைந்தோரை நினைவுகூர்தல், வாழ்வாங்கு வாழ்வோரைப்போற்றுதல், விருந்தோம்பல், சுற்றம் பேணல் ஆகிய கடமைகளைநிறைவேற்றத் தன்னை நிலைப்படுத்திக் கொள்ளல் எனப்படும் ஐவகைஅறநெறிகளும் இல்வாழ்வுக் குரியனவாம்.