குறள் முதற்குறிப்பு அகரவரிசை
குற்றங்கடிதல்
431
செருக்குஞ் சினமுஞ் சிறுமையும் மில்லார்
பெருக்கம் பெருமித நீர்த்து.
இறுமாப்பு, ஆத்திரம், இழிவான நடத்தை இவைகள்
இல்லாதவர்களுடைய செல்வாக்குதான் மதிக்கத் தக்கதாகும்.