குற்றங்கடிதல்
432இவறலு மாண்பிறந்த மானமு மாணா
வுவகையு மேத மிறைக்கு.

மனத்தில் பேராசை, மான உணர்வில் ஊனம், மாசுபடியும்  செயல்களில்
மகிழ்ச்சி ஆகியவை தலைமைக்குரிய தகுதிக்கே பெருங்கேடுகளாகும்.