குற்றங்கடிதல்
435வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை யெரிமுன்னர்
வைத்தூறு போலக் கெடும்.

முன்கூட்டியே  எச்சரிக்கையாக  இருந்து   ஒரு  தவறான   செயலைத்
தவிர்த்துக் கொள்ளாதவருடைய  வாழ்க்கையானது  நெருப்பின்  முன்னால்
உள்ள வைக்கோல் போர் போலக் கருகிவிடும்.