குற்றங்கடிதல்
436தன்குற்ற நீக்கிப் பிறர்குற்றங் காண்பிற்பின்
என்குற்ற மாகு மிறைக்கு.

முதலில் தனக்குள்ள குறையை நீக்கிக் கொண்டு அதன்  பின்னர்  பிறர்
குறையைக் கண்டு சொல்லும் தலைவனுக்கு என்ன குறை நேரும்?