குற்றங்கடிதல்
437செயற்பால செய்யா திவறியான் செல்வ
முயற்பால தன்றிக் கெடும்.

நற்பணிகளைச் செய்யாமல் சேமித்து வைக்கப்படும் கருமியின்  செல்வம்
பயன் ஏதுமின்றிப் பாழாகிவிடும்.