குற்றங்கடிதல்
438பற்றுள்ள மென்னும் மிவறன்மை யெற்றுள்ளு
மெண்ணப் படுவதொன் றன்று.

எல்லாக் குற்றங்களையும்விடத் தனிப்பெருங் குற்றமாகக்  கருதப்படுவது
பொருள்   சேர்ப்பதில்   பற்றுக்கொண்டு  எவருக்கும்  எதுவும்  ஈயாமல்
வாழ்வதுதான்.