குற்றங்கடிதல்
439வியவற்க வெஞ்ஞான்றுந் தன்னை நயவற்க
நன்றி பயவா வினை.

எந்தவொரு  காலகட்டத்திலும்  தன்னைத்தானே உயர்வாக எண்ணிடும்
தற்பெருமைகொண்டு நன்மை தராத செயல்களில் ஈடுபடக் கூடாது.