குற்றங்கடிதல்
440காதல காத லறியாமை யுய்க்கிற்பின்
ஏதில வேதிலார் நூல்.

தமது   விருப்பத்தைப்   பகைவர்   அறிந்து   கொள்ள   முடியாமல்
நிறைவேற்றுபவரிடம்   அந்தப்    பகைவரின்     எண்ணம்  பலிக்காமற்
போய்விடும்.