பெரியாரைத் துணைக்கோடல்
441அறனறிந்து மூத்த வறிவுடையார் கேண்மை
திறனறிந்து தேர்ந்து கொளல்.

அறமுணர்ந்த மூதறிஞர்களின்  நட்பைப்   பெறும்   வகை   அறிந்து,
அதனைத் தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும்.