பெரியாரைத் துணைக்கோடல்
445சூழ்வார்கண் ணாக வொழுகலான் மன்னவன்
சூழ்வாரைச் சூழ்ந்து கொளல்.

கண்ணாக    இருந்து     எதனையும்   கண்டறிந்த  கூறும்  அறிஞர்
பெருமக்களைச்  சூழ வைத்துக் கொண்டிருப்பதே ஆட்சியாளர்க்கு நன்மை
பயக்கும்.