பெரியாரைத் துணைக்கோடல்
446தக்கா ரினத்தனாய்த் தானொழுக வல்லானைச்
செற்றார் செயக்கிடந்த தில்.

அறிவும்,    ஆற்றலும்    கொண்ட    ஒருவன்,  தன்னைச்  சூழவும்
அத்தகையோரையே  கொண்டிருந்தால் பகைவர்களால் எந்தத்   தீங்கையும்
விளைவிக்க முடியாது.