பெரியாரைத் துணைக்கோடல்
447இடிக்குந் துணையாரை யாள்வாரை யாரே
கெடுக்குந் தகைமை யவர்.

இடித்துரைத்து    நல்வழி     காட்டுபவரின்   துணையைப்    பெற்று
நடப்பவர்களைக் கெடுக்கும் ஆற்றல் யாருக்கு உண்டு?